Connect with us

Entertainment News

பளபள மேனியில பளிச்சின்னு தெரியுது… அரைகுறை உடையில் சூடேத்தும் ஹன்சிகா….

பாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. தெலுங்கு படங்களில்தான் கதாநாயகியாக இவர் நடிக்க துவங்கினார். தனுஷின் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கினார்.

hansika 2

hansika 2

பார்ப்பதற்கு நடிகை குஷ்புவை போல் பப்ளியாகவும், குழந்தை தனமாகவும் நடிப்பதால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை பிடித்துப்போனது. விஜய், சிம்பு, விஷால், ஜெயம் ரவி உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இதையும் படிங்க: நெருக்கடியில் சிக்கிதவிக்கும் லிங்குசாமி…! கைகொடுக்கும் முன்னனி தமிழ் நடிகர்கள்…

hansika

ஒருகட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்து போனது. மேலும், ரசிகர்கள் அவரிடம் எதை ரசித்தார்களோ அந்த பப்ளி உடம்பை உடல் இளைக்கிறேன் என குறைத்து ஸ்லிம் ஆக மாறினார். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான மகா திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

hansika

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: செம க்யூட்!…அப்படியே அள்ளி கொஞ்ச தோணுது!…சேலையில் வசியம் செய்யும் அஞ்சனா…

hansika

இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

hansika

google news
Continue Reading

More in Entertainment News

To Top