Varalakshmi: நடிகர் சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமிக்கும், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவுக்கும் நிச்சயத்தார்த்தம் நடந்தது. இதை தொடர்ந்து இந்த திடீர் நிகழ்வுக்கு பின்னர் பல சர்ச்சையான விஷயங்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழில் நடிகர் சிம்புவுடன் போடா போடி திரைப்படத்தின் மூலம் நடிக்க வந்தவர் வரலட்சுமி. முதலில் ஹீரோயினாக அறிமுகமானவர். பின்னர் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடித்து வருகிறார். பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு வில்லியாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: கோட் பட இசையமைப்பாளருக்கு கொக்கிப் போட்ட காடுவெட்டி ஹீரோ!.. இதுல யாரு சொல்றதுப்பா நிஜம்?..
தமிழ் மொழி மட்டுமல்லாமல் கன்னடாவிலும் பிஸி நடிகையாக வலம் வருகிறார். இந்த நேரத்தில் தான் மும்பையை சேர்ந்த நிக்கோலய் சச்தேவுடன் நிச்சயத்தார்த்தம் செய்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. சொந்தங்கள் மட்டுமே அடங்கிய நிகழ்வாக நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்டது.
முதல் மனைவி சாயாதேவி, இரண்டாம் மனைவி ராதிகா அவர் மகள் என மொத்த குடும்பமும் அந்த நிகழ்வில் ஆஜராகி இருந்தனர். இதை தொடர்ந்து மும்பையை சேர்ந்த நிக்கோலய் ஏற்கனவே திருமணம் ஆனவராம். அவருக்கும் கலிபோர்னியா நாட்டை சேர்ந்த உலக அழகிக்கும் 11 வருடத்துக்கு முன்னரே திருமணம் முடிந்ததாம்.
இவர்கள் இருவருக்கும் 11 வயதில் ஒரு மகள் இருக்கிறதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவரை விவகாரத்து செய்துவிட்டே வரலட்சுமியை மணமுடிக்க இருக்கிறார் நிக்கோலய். மும்பையை சேர்ந்த நிக்கோலய் ஆர்ட் கேலரி வைத்து இருக்கிறாராம்.
இதையும் படிங்க: துப்பாக்கி கதை விஜய்க்கு பண்ணது இல்ல!.. அந்த ஹீரோ நடிக்கல!.. பகீர் கிளப்பும் முருகதாஸ்…
அவரின் தந்தையின் தொழிலை தற்போது நிக்கோலய் நடத்தி வருகிறாராம். இங்கு ஒரு பிசினஸ் நடந்தாலே மிகப்பெரிய அளவில் வருமானம் வருமாம். நிக்கோலய் பெயரில் கோடிகளில் சொத்துக்கள் இருப்பதாகவும் திருமணம் முடிந்து மும்பையில் வரலட்சுமி செட்டில் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…