பார்வையாலே வேட்டையாடும் வேட்டையன் ஹீரோயின்!.. பாத் டப்பில் அப்படியொரு போஸ்.. சும்மா சூடாகுதே!..

by Saranya M |   ( Updated:2024-03-15 22:19:15  )
பார்வையாலே வேட்டையாடும் வேட்டையன் ஹீரோயின்!.. பாத் டப்பில் அப்படியொரு போஸ்.. சும்மா சூடாகுதே!..
X

சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது என பா. ரஞ்சித் படங்களில் நடித்து வந்த துஷாரா விஜயன் அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும், தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் படத்திலும் துஷாரா விஜயனுக்கு செம சூப்பரான ரோல் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் டஸ்க்கி பியூட்டியாக கலக்கி வரும் துஷாரா விஜயன்லேட்டஸ்ட்டாக இன்ஸ்டாகிராமில் பாத்ரூமில் பாத் டப்பில் எடுத்த சூடான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மூடாக்கி வருகிறார்.

இதையும் படிங்க: இத்தனை கமல் படங்களை மிஸ் பண்ண இதுதான் காரணம்!.. வடிவேலுவைவிட நான் பாக்கியசாலி.. வையாபுரி பேச்சு!..

மேல் சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும்படி படு கிளாமராக துஷாரா விஜயன் கொடுத்த போஸை பார்த்து இந்த பூனையும் பால் குடிக்குமா என ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

நடிப்பில் தூள் கிளப்பி வரும் துஷாரா விஜயன் சமீப காலமாக தனக்கு கிளாமரும் நல்லாவே வரும் ரொமான்டிக் படங்களிலும் ஹீரோயினாக புக் பண்ணுங்கப்பா என தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் இளம் ஹீரோக்களுக்கும் சிக்னல் கொடுத்து வருகிறாரா என நெட்டிசன்கள் அவரிடம் அதுக்குத்தான் இப்படியா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: என்ன அசோக் செல்வன் இப்படி இறங்கிட்டாரு!.. வீட்ல கீர்த்தி பாண்டியன் எதுவும் கேட்க மாட்டாங்களா பாஸ்!..

உள்ளாடையுடன் இருக்கும் நீச்சல் குள புகைப்படங்களையும் படு போல்டாக போட்டு நிஜ லைஃப்பிலும் தான் ஒரு ரெனே தான் என்பதை நிரூபித்து வருகிறார்.

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருப்பாரா? அல்லது ஜெய் பீம் படத்தில் லிஜோமோல் ஜோஸ் நடித்ததை போன்ற வலி நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்து ஸ்கோர் செய்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Next Story