Categories: Entertainment News

விடாமுயற்சி பட ஹீரோயின் பார்ல அடிக்கிற கூத்தை பாருங்க!.. தொடையழகை காட்டி டார்ச்சர் வேற பண்றாரே!..

அஜித்குமாரின் விடாமுயற்சி படத்தில் ஹீரோயின் நகர் திரிஷா நடித்து வருகிறார். இன்னொரு ஹீரோயினாக ரெஜினா கசாண்ட்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பார் ஒன்றில் அவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

சிவகார்த்திகேயன், விமல், சூரி நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்த ரெஜினா கசாண்ட்ராவா இது என ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் அவரைப் பார்க்கும்போது ஆச்சரியப்படும் அளவுக்கு விதவிதமான உடைகளில் வந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: சுந்தர் சியை சந்தோஷத்தில் ஆழ்த்திய அரண்மனை 4!.. இதுவரை இத்தனை கோடி கல்லா கட்டியிருக்கா?..

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல படங்களில் இவர் நடித்துள்ளார். பாலிவுட்டில் சோனம் கபூருடன் இணைந்து ஓரினச்சேர்க்கையாளராக இவர் நடித்து பரபரப்பை கிளப்பினார். தமிழில் கடைசியாக சதீஷ் ஹீரோவாக நடித்த காஞ்சுரிங் கண்ணப்பன் படத்தில் பேய் ஓட்டும் நபராக நடித்திருந்தார்.

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் எப்போது சூட்டிங் முடிந்து வெளியாகும் என்கிற கேள்வியே தற்போது அதிகரித்துள்ளது. அருண் விஜயுடன் இணைந்து ஒரு நடித்த பார்டர் திரைப்படமும் பல காலமாக சூட்டிங் முடிந்து ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஜினி கமலைத் தாண்டி பாலசந்தருக்கு பிடித்த நடிகர்! இவர யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க

புதிதாக எந்த ஒரு படமும் இல்லாத நிலையில், பிக் பாஸ் பிரபலங்கள் போல இவரும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக்கி வருகிறார். சமீபத்தில் இவர் பார் ஒன்றில் சரக்கு பாட்டில்களுடன் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

குட்டை பாவாடை அணிந்து கொண்டு தொடை அழகை மொத்தமாக காட்டி திணறடித்து வருகிறார் ரெஜினா கசாண்ட்ரா. செல்வராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நடித்த வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் படு கவர்ச்சியாக இவர் நடித்திருப்பார். தொடர்ந்து பல பேய் படங்களிலும் இவர் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லால் சலாம் வசூல் இத்தனை கோடியா?.. உருட்டுனாலும் ஒரு நியாயம் வேணாமாடா.. சிக்கிய ரஜினி ரசிகர்!..

Published by
Saranya M