More
Categories: Cinema News latest news

விஷமாக மாறிய விக்னேஷ் சிவன்…! தயாரிப்பாளர் மத்தியில் பெரும் அதிருப்தி…

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என பல நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

Advertising
Advertising

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட். படத்தை விக்கி மற்றும் நயன் அவர்கள் சொந்த தயாரிப்பிலயே படத்தை தயாரித்திருக்கிறது. படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்காக லலித் குமார் தான் ஃபினான்ஸ் பண்ணியிருக்கிறார். எப்போதுமே படம் பட்ஜெட்டில் பிரச்சினை எதும் வந்துறக் கூடாது என்பதற்காக ஃபர்ஸ்ட் காபில தான் இயக்குனர்கள் படம் பண்ணுவார்கள். அதாவது இவ்ளோதான் படத்தோட பட்ஜெட் அதுக்கு மீறி எதும் கேட்கக் கூடாது என்பதற்காகவும் அந்த பட்ஜெட்டிலயே ஒரு மார்ஜின் வைச்சு தான் இயக்குனர்கள் படத்தை எடுப்பார்கள்.

அதே மாதிரிதான் இந்த படத்தையும் விக்னேஷ் சிவன் ஃபர்ஸ்ட் காபில தான் எடுத்துருக்கிறாராம்.ஆனால் இப்ப என்னவோ லலித்திடம் எனக்கு எக்ஸ்ட்ரா 5 கோடி ஆகிவிட்டது ஆதலால் அந்த பணத்தையும் நீங்கள் தர வேண்டும் என கேட்டிருக்கிறார் போல. ஆனால் லலித்தோ அதனால் முடியாதுனு சொல்ல கடைசில 1 கோடி தரேன் எடுத்துக்கோனு சொல்லிருக்கிறாராம். இந்த தகவல் அறிந்து திரை வட்டாரங்கள் ஃபர்ஸ்ட் காபில தான படம் எடுத்துருக்காரு பின்ன என்ன இன்னும் 5 கோடினு இவரை விமர்சித்து வருகின்றனராம்.

Published by
Rohini

Recent Posts