மனுஷன் வாழ்கிறான்யா... நயன்தாரா - விக்கி ஹனிமூன் சீக்ரெட்ஸ்.. ஒரு நாள் வாடகை தெரியுமா.?!

by Manikandan |
மனுஷன் வாழ்கிறான்யா... நயன்தாரா - விக்கி ஹனிமூன் சீக்ரெட்ஸ்.. ஒரு நாள் வாடகை தெரியுமா.?!
X

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

nayan

அப்போதே இருவரும் வெளிநாட்டிற்கு தேனிலவு சென்றனர். அதன் பின்னர், விக்னேஷ் சிவனுக்கு செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி, மற்ற திரைப்பட வேலைகள் இருந்ததால் அதில் பிசியாகி விட்டார்.

nayan

இதையும் படியுங்களேன் - இன்னுமா விஜய்யை நம்பிட்டு இருக்கீங்க..? பச்ச புள்ளையா பேசிய அந்த மெகா ஹிட் இயக்குனர்.!

இந்நிலையில், புதுமண தம்பதி இருவரும் ஸ்பெய்னுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சிக்ஸ் சென்ஸ் ஐபிசா எனும் சொகுசு ஹோட்டலில் தான் இருவரும் தங்கி தங்களது இரண்டாவது ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர்.

nayan

இதையும் படியுங்களேன் - அந்த விஷயத்தை மட்டும் செய்யாதீங்க தனுஷ்... தமிழ் சினிமாவின் பெருமையை சீண்டி பாக்காதீங்க... விவரம் இதோ...

அந்த ஹோட்டல் வாடகை தான் தற்போது வெகு வைரலாக பரவி வருகிறது. அதாவது, அந்த ஹோட்டலில் ஒரு நாள் வாடகை மட்டுமே இந்திய மதிப்பில் 45 ஆயிரம் ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் -நயன்தாராவின் காஸ்டலியான ஹனிமூன் தான் என ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

Next Story