Categories: latest news

விஜயகாந்த் இல்லை!.. விஜய் லெவலே வேற.. அதுக்குத்தான் இவ்ளோ பண்றாரு.. பிரபலம் சொன்ன செம மேட்டர்!

விஜயகாந்த் மறைந்த நிலையில், அடுத்து அவரை போலவே விஜய் அரசியலுக்கு வர பிளான் செய்து விட்டாரா என பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், விஜயகாந்த் அளவுக்கு எல்லாம் இல்லை விஜய் பிளானே வேற லெவலில் இருக்கு என பிரபலம் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.

நடிகர் விஜய் தொடர்ந்து ரசிகர்களையும் மக்களையும் சந்தித்து வருகிறார். விஜயகாந்த் உயிரிழந்த செய்தி அறிந்ததும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நேரடியாக தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் வைத்திருந்த போதே அந்த கூட்ட நெரிசலிலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கூட்டத்தை சமாளிக்க முடிவு செய்து விட்டார் விஜய்.

இதையும் படிங்க: கூல் சுரேஷ், கேப்டன் மில்லர் கசமுசா!.. அந்த ஐஸ்வர்யாவா ஜாக்கெட் இல்லாம போஸ் கொடுத்துருக்காரு!

அந்த கூட்டத்தில் சிலர் விஜய் மீது செருப்பு வீசியதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பொதுவெளிக்கு வந்தால் இதையெல்லாம் சமாளித்துத் தான் ஆக வேண்டும் என ரொம்பவே மனதை அனைத்துக்கும் தயார்படுத்திக் கொண்டு செயல்பட்டு வருகிறார் விஜய்.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கே நேரடியாக சென்று விஜய் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியது எல்லாமே அவரது அரசியல் பிரவேசம் காரணமாகத்தான் என்றும் இதற்கு முன் தமிழ்நாட்டில் எத்தனையோ பாதிப்புகள் வந்த போதெல்லாம் விஜய் வெளியே வந்து எட்டி பார்த்து இருப்பாரா என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மாட்டுப் பொங்கலா இல்லை புலி பொங்கலா!.. ஒரே புலி படமா போட்டு சாகடிக்கிறாங்களே!..

விஜயகாந்த் அளவுக்கு எல்லாம் இல்லை விஜய்யின் டார்கெட் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா அளவுக்கு உள்ளது. எப்படியாவது அடுத்த 10 ஆண்டுகளில் முதலமைச்சர் நாற்காலி தான் விஜய்யின் டார்கெட் என வலைப்பேச்சு அந்தணன் பேசியுள்ளார்.

Saranya M

Recent Posts

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

45 minutes ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

2 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

14 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

15 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

20 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

22 hours ago