இந்த படத்தை பாருங்க ப்ளீஸ்!.. அப்புறம் ஃபீல் பண்ணுவீங்க!.. விஜய் ஆண்டனி டிவிட்!…

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. அதன்பின் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் மாறினார். தொடக்கத்தில் இவரின் நடிப்பில் வெளியான எல்லா படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தது. குறிப்பாக பிச்சைக்காரன் திரைப்படம் இவரை முன்னணி நடிகராக மாற்றியது.
இந்த படத்திற்கு பின்னர் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் இவரின் படங்கள் வெளியாகி வருகிறது. ஏனெனில் பிச்சைக்காரன் தெலுங்கில் டப் செய்யப்பட்டு நல்ல வசூலை பெற்றது..

இந்நிலையில், Pookie போக்கி என்கிற ஒரு திரைப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் அறிமுக நடிகர், நடிகை நடித்திருக்கிறார்கள். கணேஷ் சந்திரா என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது..

இந்நிலையில் தனது சமூகவலை பக்கங்களில் பதிவிட்டுள்ள விஜய் ஆண்டனி ‘நல்ல சினிமா விரும்பிகளே. காதலன் காதலிகளே.. நான் போக்கி என்கிற ஒரு நல்ல படத்தை அறிமுக நடிகர்களை வைத்து தயாரித்து இரண்டு நாட்களுக்கு முன்பு ரிலீஸ் செய்திருக்கிறேன். போக்கி ஒரு சூப்பர் படம்.. பார்த்தவர்களிடம் கேளுங்கள்.. மிஸ் பண்ணாம பாருங்கள்.. அப்புறம் ஒரு நல்ல படத்தை தியேட்டர்ல மிஸ் பண்ணிட்டோம்னு ஃபீல் பண்ணாதீங்க’ என ஒரு பதிவிட்டிருக்கிறார்..

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

48 minutes ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

2 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

10 hours ago