Categories: latest news

வெங்கட் பிரபுவை அசிங்கமா திட்டிய விஜய் ரசிகர்!.. கோட் படம் எடுக்குற இயக்குநருக்கு கிடைச்ச மரியாதை?..

நடிகர் விஜய் என்னதான் சோசியல் மீடியாவில் கோபப்பட வேண்டாம் எனத் தளபதி ரசிகர்களுக்கு சொன்னாலும் அதை அவர்கள் கொஞ்சம் கூட கேட்பதாகவே தெரியவில்லை.

கோட் என தாறுமாறாக டைட்டில் வைத்து விஜய்க்காக படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. ஆனால் அந்த இயக்குநருக்கு விஜய் ரசிகர்கள் கொஞ்சம் கூட மரியாதையை கொடுக்காதது திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: அஜித் செய்த தப்புக்கு பலி ஆடாய் மாறிய இயக்குனர்! படம் ப்ளாப் ஆனதுக்கு காரணமே அஜித்தானாம்

கோட் படத்தின் அப்டேட்கொடுக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் இப்போ நீங்களே பாருங்க என விஜய் ரசிகர் ஒருவர் கெட்ட வார்த்தையில் திட்டிய ட்வீட்டை ஷேர் செய்து வெங்கட் பிரபு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதற்கு கீழும் விஜய் ரசிகர்கள்” இல்ல பரவால்ல நீ படத்தை ஒழுங்கா எடு” என கொஞ்சம் கூட மரியாதை தெரியாமல் அநாகரிகமான முறையில் கமெண்டுகளை போட்டு வருகின்றனர். அந்த கமெண்ட்டை பார்த்து கடுப்பாகமல் வெங்கட் பிரபு அதற்கும் ஓகே என பதில் அளித்துள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியாகாமல் விரக்தியில் இருக்கும் அஜித் ரசிகர்களே மகிழ் திருமேனியை ஒரு வார்த்தை கூட திட்டாத நிலையில், விஜய் ரசிகர்கள் இப்படி அடிக்கடி விஜய் தரிசனத்தையே பார்த்து வரும் நிலையில், வெங்கட் பிரபுவை திட்டலாமா? என்றும் மற்ற ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: இனிமே வாயவே தொறக்கமாட்டேனே!.. திடீரென ஊமை சாமியாரான விஜய் தேவரகொண்டா.. என்ன மேட்டரு?..

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வெங்கட் பிரபு, விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் ரஷ்யா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில், சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், ரசிகர்களை சந்தித்து விஜய் செல்ஃபி எடுத்து வந்தார்.

வித்தியாசமாக அப்பா மகன் வயதான கெட்டப், மீசை இல்லாத யங் ஏஜ் விஜய் என வெங்கட் பிரபு பல சோதனைகளை செய்து வரும் நிலையில், படம் எதிர்பார்த்த அளவுக்கு வருமா? அல்லது கஸ்டடி படம் போல சொதப்பி விடுமா என்கிற அச்சம் ரசிகர்கள் மத்தியிலும் இருப்பது கண்கூடாகவே தெரிகிறது.

Saranya M

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

43 minutes ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

2 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

3 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

16 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

16 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

21 hours ago