Categories: latest news

ஜெயிலரிடம் மண்ணை கவ்விய கோட் வசூல்… இத நோட் பண்ணுங்க? ஷாக்கிங் ரிப்போர்ட்

Jailer vs Goat: தமிழ் சினிமாவின் தற்போதைய ஜாம்பவானான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விஜயின் கோட் திரைப்படம் முறியடிக்க முடியாமல் தோல்வியை தழுவி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விஜயின் வாரிசு திரைப்படத்தின் விழாவில் நடிகர் சரத்குமார் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என பேசி இருப்பார். அது ரசிகர்களிடம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக ஒவ்வொருவரும் விஜயா? ரஜினிகாந்த்தா? என மாறிமாறி பேசி வந்தனர்.

இதையும் படிங்க: கோட் படத்தில் எஸ்கே எண்ட்ரியால் பற்றிக்கொண்ட சர்ச்சை… கடுப்பில் முன்னணி நடிகர்கள்

இந்த பிரச்சனைக்கு தூபம் போடும் விதமாக ஜெயிலர் ஆடியோ விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காக்கா கழுகு கதையை கூறினார்  இதில் காக்கா விஜய்தான் என ரஜினிகாந்த் ரசிகர்கள் கலாய்த்துவந்தனர். தொடர்ந்து ஜெயிலர் மற்றும் லியோ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

இதில் ஜெயிலர் யாரும் எதிர்பார்க்காத அளவு மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திவிட்டது. அதை தொடர்ந்து வெளியிடப்பட்ட லியோ திரைப்படமும் வெற்றி படமாகவே அமைந்தது. இரண்டு படங்களுமே வசூலில் சக்கை போடு போட்டது. இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலுமே இதுதான் நிலைமை என்றானது.

Goat

இதைபோலவே, கேரளாவில் விஜயிற்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். அந்தவகையில் அங்கு வசூலில் சாதனை படைத்த தமிழ் படங்களின் முதல் ஐந்தின் பட்டியல் கசிந்துள்ளது. அதில் ஒரேநாளில் 12 கோடி வரை வசூல் செய்து லியோ முதலிடத்தில் இருக்கிறது. இதுதான் தமிழ்படங்களின் உச்சபட்ச தொகை.

இதையும் படிங்க: கோட் படத்தில் எஸ்கே எண்ட்ரியால் பற்றிக்கொண்ட சர்ச்சை… கடுப்பில் முன்னணி நடிகர்கள்

தொடர்ந்து, இரண்டாம் இடத்தில் பீஸ்ட்டும், மூன்றாம் இடத்தில் சர்காரும் முறையே 6.60 கோடி மற்றும் 6.20 கோடி என்ற கணக்கில் இருக்கிறது. இதையடுத்து ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் 5.85 கோடி வசூல் செய்து இருந்தது. ஆனால் இந்த படத்தின் வசூலை கோட் திரைப்படத்தால் முறியடிக்க முடியவில்லை.

முதல்நாளில் கேரளாவில் கோட் திரைப்படம் 5.80 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. விஜயிற்கு 4 இடங்களும், ரஜினிக்கு ஒரு இடமுமே கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Akhilan

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

4 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

5 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

5 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

12 hours ago