Categories: latest news

ரேர் வீடியோ.. கிரிக்கெட் விளையாடும் போது டென்ஷனான விஜய்!.. செம கோபக்காரரா இருப்பாரோ தளபதி!..

நடிகர் விஜய் படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடும் போது க்யூட்டாக டென்ஷனான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சினிமா பிரபலங்கள் ஷூட்டிங்கின் போது கிடைக்கிற கேப்பில் கிரிக்கெட் விளையாடுவது, பேட்மிண்டன் விளையாடுவது, செஸ், கேரம் போர்டு விளையாடுவது என ஜாலியாகவும் நேரத்தை செலவிடுவது வழக்கம்.

கடந்த ஆண்டு வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷாம் உள்ளிட்ட பலர் நடித்த வாரிசு திரைப்படம் ஹைதராபாத்தில் அதிக நாட்கள் ஷூட்டிங் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: 40 பிளஸ்லயும் பீச் பியூட்டியா இருக்காரே எதிர்நீச்சல் சீரியல் நடிகை!.. கடலையே சூடாக்கும் கனிகா!..

அப்போது படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடிய நடிகர் விஜய் பாடலாசிரியர் விவேக் அடித்த சிக்சரை வெறும் பவுண்டரி என எதிர் அணியை சேர்ந்த சிலர் சொன்னதுமே நீயும் அதே இடத்துல தான் அடிச்சு சிக்சர்ன்னு சொன்ன, இதுவும் சிக்சர் தான் என செல்லமாக கோபித்துக் கொள்ளும் வீடியோவை தற்போது பாடலாசிரியர் விவேக் ஷேர் செய்துள்ளார்.

கடைசியாக இன்னொரு சிக்சரை அடித்து விஜய் அணியை விவேக் வெற்றி பெற வைத்த நிலையில், சிக்ஸு சிக்ஸு என கூலாக விஜய் பேசும் காட்சிகள் ரசிகர்களை செம ஹேப்பியாக்கி உள்ளது.

இதையும் படிங்க: ஜோ படம் வரக்கூடாதுன்னு நிறைய பேர் தடுத்தாங்க!.. 50வது நாளில் எமோஷனலான பிக் பாஸ் பிரபலம்!..

நடிகர் விஜய் நம்மை போலவே கிரிக்கெட் விளையாடும் போது கோபக்காரராக இருப்பார் போல, சிக்ஸருக்கு எல்லாம் செம க்யூட்டா சண்டை போடுறாரே என தளபதி ரசிகர்கள் விவேக் ஷேர் செய்த வீடியோவுக்கு கீழ் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு தளபதியை ரசித்து வருகின்றனர்.

வாரிசு ஷூட்டிங்கிலேயே இப்படின்னா வெங்கட் பிரபு ஷூட்டிங்கில் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டு தான் போல என்றும் கூறி வருகின்றனர்.

 

Saranya M

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

2 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

3 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

13 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

14 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

15 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

16 hours ago