விஜய் படம் சூட்டிங்னாலே செம போர்!... உண்மையை உளறிய பிரபல நடிகைகள்..

by Rohini |
vijay_main_Cine
X

யாரும் எட்ட முடியாத வளர்ச்சியில் இருக்கும் நடிகர் தான் நம்ம தளபதி விஜய் அவர்கள். அப்பாவின் பின்புலத்தால் வந்தவர் என்றாலும் இவரின் அசைக்க முடியாத தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் தான் இவ்ளோ தூரம் வந்து நிற்கிறார்.

vijay1_cine

ஆரம்பத்தில் சில படங்கள் கைகொடுக்கவில்லை என்றாலும் ஒரு சில படங்களால் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை தன்னுள் உருவாக்கியவர். நடிப்பு, நடனம், காமெடி என பல்துறைகளுக்கு சொந்தகாரராக சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

vijay2_Cine

கடந்த 5 வருடங்களாக பல மாஸான படங்களை ஹிட் கொடுத்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் ஆழமாய் பதிந்துள்ளார். படங்களில் ஜாலியாக காமெடி உணர்வோடு நடித்து மக்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்கள் : டாப் எப்பவும் ஓப்பன்தான்…கூச்சமில்லாமல் போஸ் கொடுக்கும் அனு இம்மானுவேல்…

vijay3_cine

ஆனால்ஆரம்பகாலங்களில் அவர் நடிக்கும் போது உண்மையில் எளிதாக யாருடனும் பழகமாட்டாராம், பேசமாட்டாராம், அதனால் அவருடன் நடித்த சில நடிகைகள் விஜய் படசூட்டிங்கா? ஒரே போர் என்று சொல்வார்களாம். அவர் உண்டு அவர் வேலை உண்டுனுதான் இருப்பாராம். இப்ப எப்படியோ மனுஷன்?

Next Story