வழக்கமா தனுஷ் தான் க்ளீன் ஷேவ் செய்தால் இப்பவும் 3 படத்துல வருகிற ஸ்கூல் பையன் போல மாறிவிடுவார். அதே பாணியை டான் படத்திற்காக செய்த சிவகார்த்திகேயன் மீண்டும் க்ளீன் ஷேவ் லுக்கில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரையே ஓவர்டேக் பண்ணும் விதமாக நடிகர் விஜய் க்ளீன் ஷேவ் லுக்கில் சின்ன பையனாக மாறி தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார்.
சென்னையில் அந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், விவரம் அறிந்த அந்த பகுதி மக்கள் நடிகர் விஜய்யை பார்க்க சுத்துப் போட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ரேர் வீடியோ.. கிரிக்கெட் விளையாடும் போது டென்ஷனான விஜய்!.. செம கோபக்காரரா இருப்பாரோ தளபதி!..
வெள்ளை சட்டையில் க்ளீன் ஷேவ் லுக்கில் செம யங்காக விஜய் இருக்கும் காட்சியை பார்த்து வெங்கட் பிரபு ஏதோ தரமான சம்பவம் பண்ணப் போறாரு என்பது மட்டும் உறுதியா தெரியுது தலைவா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் அப்பா, மகன் என இரு வேறு கெட்டப்பில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த லுக்கில் அப்படியே காட்டினாலே நல்லாத்தானே இருக்கு இதுக்கு எதுக்கு டீ ஏஜிங் எல்லாம் பண்ணுறீங்க என வெங்கட் பிரபுக்கும் அர்ச்சனா கல்பாத்திக்கும் ரசிகர்கள் பணத்தை மிச்சம் படுத்த ஐடியா கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜோ படம் வரக்கூடாதுன்னு நிறைய பேர் தடுத்தாங்க!.. 50வது நாளில் எமோஷனலான பிக் பாஸ் பிரபலம்!..
தளபதியை பார்த்த சந்தோஷத்தில் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பொது மக்கள் என பலரும் தளபதி என கத்தி கூச்சலிட்டு தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…