Categories: latest news

யாருப்பா விஜய்யா?.. மாநாடு சிம்புவோன்னு நினைச்சிட்டோம்.. இவருக்கு எதுக்குப்பா டீஏஜிங் தண்டச்செலவு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் மகன் விஜய்க்குத்தான் அதிக முக்கியத்துவம் இருக்கிறதா அல்லது முதலில் அந்த காட்சிகளை முடித்து விட்டு டீஏஜிங் பணிகளுக்கு கொடுக்கும் அவசரமா என தெரியவில்லை.

மாநாடு படத்தில் சிம்பு உடல் எடையை குறைத்து நடித்ததை விட அதிக எஃபோர்ட் போட்டு தளபதி விஜய் சின்ன பையனாகவே மாறிவிட்டார். மீசையெல்லாம் எடுத்து பார்க்கவே விஜய் மாதிரியே தெரியாமல் வித்தியாசமாக இருக்கிறார்.

இதையும் படிங்க:  ஹீரோ பெயரை பாடல் வரிகளில் சொருகிய வாலி!.. இதுல செம கில்லாடி அவருதான்!..

வெங்கட் பிரபு விஜய்யை வைத்து பரிசோதனை முயற்சி என கண்ட கருமத்தை கிண்டி வைக்காமல் இருந்தால் சரி. பக்ரீத்துக்கு நல்ல மட்டன் பிரியாணி சாப்பிடணும்னு ரசிகர்கள் தியேட்டருக்கு செல்ல உள்ள நிலையில், குஷ்காவை போட்டு கடுப்பேற்றாமல் இருந்தால் சரி என்கிற மைண்ட் வாய்ஸ் விஜய் ரசிகர்களிடம் அதிகமாக எழுந்து வருகிறது.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படப்பிடிப்பு தளத்தில் தன்னை சந்திக்க வந்த ரசிகர்களுக்கு ரஞ்சிதமே கிஸ் கொடுத்த விஜய் அவர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:  வண்டி நிக்காது போலயே! மாரி செல்வராஜ், நெல்சனை அடுத்து ரஜினியின் அடுத்த டார்கெட் இவர்தான்

ஏஜ் இஸ் ரிவர்ஸ் கியர் என விஜய் ரசிகர்கள் சும்மா சொல்லவில்லை என்றும் விஜய் தனது மகனுக்கே செம டஃப் கொடுத்து வருகிறாரே என கமெண்ட் போட்டு வருகின்றனர். மேலும், இப்படியே விஜய் மகன் விஜய் லுக்கில் நல்லாத்தான் இருக்கார் என்றும் டீஏஜிங் தண்டச் செலவு எல்லாம் செய்து கார்ட்டூன் பொம்மை போல மாற்றி விடாதீங்க வெங்கட் பிரபு என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

 

Saranya M

Recent Posts

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

21 minutes ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

23 minutes ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

25 minutes ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

4 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

5 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

14 hours ago