latest news

விஜய் த்ரிஷாவை கல்யாணம் செய்து கொண்டால் மனதார வாழ்த்துவோம்… விஜய் டிவி பிரபலம் சர்ச்சை!

தமிழ் சினிமாவில் பிரபல ஹிரோவாக இருக்கும் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியினை தொடங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவார் என பலரும் கருத்து கூறிய நிலையில் திடீரென விவாகரத்து வழக்கை சங்கீதா பதிவு செய்து அதிர்ச்சி கொடுத்தார். 

இதை தொடர்ந்து பலரும் விஜய் தரப்புக்கே ஆதரவு கொடுத்தனர். அவர் மனைவி நடிகை ஒருவருடன் விஜய் 2021ம் ஆண்டில் இருந்தே உறவில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இருந்தும் சங்கீதா திமுக தூண்டுதலின் பேரிலே இதை செய்ததாக தெரிவித்து வந்தனர். 

இதை தொடர்ந்து விஜய் நடிகை திரிஷாவுடன் கல்பாத்தி வீட்டு திருமணத்து வந்தார். ஒரே நிற உடையில் இருவரும் வர இணையமே பத்திக்கொண்டது. பலரும் விஜய் மீது எதிர் விமர்சனங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் இதுகுறித்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அதில், அண்ணா உங்களுக்கு பிரச்சனை நீங்க தான். விஜய் திரிஷாவுடன் ஒன்றாக கல்யாணத்துக்கு போனதில் என்ன தப்பு. இருவரும் ஒரே துறையில் இருக்கிறார்கள். ஒன்றாக திருமணத்தில் வந்தது தப்பு இல்லையே. அவருடைய அரசியல் வாழ்க்கையை பற்றி பேசுங்கள்.

சொந்த வாழ்க்கையை விமர்சிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. அடுத்தவர்களை குறை சொல்லும் போது மீது மூன்று விரல்களும் உங்களை தான் காட்டும் என்பதை மறந்து விடாதீங்கள். இருவரும் கல்யாணம் செய்துக்கொண்டால் மனதார வாழ்த்துவோம் எனத் தெரிவித்து இருக்கிறார். 

விஜய் விவாகரத்து வழக்கு வரும் ஏப்ரல் 20ந் தேதி நடக்க இருக்கும் நிலையில் பிரபலங்களே விஜய் திரிஷா குறித்து சேர்த்து பேசுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

Akhilan

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

4 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

5 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

5 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago