Connect with us
velavan

latest news

கொட்டி கிடக்கும் ஆஃபர்.. விஜய் டிவி நடிகை செய்த செம ஷாப்பிங்! வைரலாகும் வீடியோ..

ஆஃபர்ஸ் எல்லாமே கொட்டி கிடக்குது என வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார் யமுனா சின்னத்துரை நடிகை.

velavan

தமிழகத்தில் தூத்துக்குடியில் உதயமாகி சென்னை தி நகரிலும் புதிய கிளையை தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது வேலவன் ஸ்டோர்ஸ்.

velavan

ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்து வருகிறது. பல பிரபலங்கள் பலரும் இந்த கடையில் ஷாப்பிங் செய்து வருகின்றனர்.

velavan

அந்த வகையில் தற்போது சின்னத்திரை நடிகையான யமுனா சின்னத்துரையும் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். ஆஃபர்ஸில் எல்லாமே கொட்டி கிடக்குது என தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in latest news

To Top