உயில் எழுதிய ராமமூர்த்தி… ரோகினியிடம் சண்டைக்கு போன மனோஜ்… சமாதானமான பாண்டியன்
UuVijay TV: சிறகடிக்க ஆசை தொடரில் முத்து மற்றும் மீனா கோவமாக இருக்கின்றனர். ரோகிணி வீட்டிற்கு கொடுக்க மனோஜிடம் தோழிக்கு வேண்டும் என 1 லட்சம் கடன் கேட்கிறார். ஆனால் மனோஜ் முடியாது எனக்கூறி விடுகிறார்.
பின்னர், மாடியில் முத்து யோசித்து கொண்டிருக்க அங்கு வரும் ரவி என்னவென்று கேட்கிறார். செல்வம் பிரச்னையை சொல்கின்றார். அதுபோல மீனா மற்றும் ஸ்ருதி பேசிக்கொண்டு இருக்க அங்கு ரோகிணி வருகிறார். ஒருவழியாக நண்பர்களுக்கு கொடுத்தாலும் வட்டிக்கு கொடுக்கலாம் என ஐடியா கிடைக்கிறது.
இதையும் படிங்க: அஜித்துக்கு எதிரா அப்பாவும் மகனும் செஞ்ச காரியம்! விஜய் பற்றி பிரபலம் சொன்ன தகவல்
ஈஸ்வரிக்கும், பாக்கியாவுக்கும் கடிதம் எழுதி இருக்கிறார். நான் எப்போதுமே உங்களுடன் தான் இருப்பேன். செல்வியை விட்டுவிட கூடாது எனவும் கூறி இருக்கிறார். இதை கேட்ட குடும்பத்தினர் கண்ணீர் சிந்திக்கொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஜோதிகா வொர்க் அவுட் மட்டும்தான பாத்தீங்க! இடுப்பழகி இளமையின் ரகசியத்தை பாருங்க
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பாண்டியன் மீனா மற்றும் ராஜிக்கு இனிப்பு வாங்கி வருகிறார். அவர் சமாதானமாகி இனி என்னிடம் சொல்லிட்டு செய்யுங்க. சொல்லாம எதையும் செய்ய கூடாது என்கிறார். பின்னர் கதிருடன் ராஜி சண்டை போட்டு கொண்டு வெளியில் படுத்து இருக்கிறார்.
ரூமில் இருக்கும் செந்தில் மீனாவை திட்டுகிறார். நீங்களா என்னிடம் வந்து பேசும் வரை நானும் பேச வரமாட்டேன் என்கிறார். இருவரும் வெளியில் படுத்து இருக்க கொசு கடி என்பதால் மாடிக்கு சென்று பழனியை கீழே அனுப்பி விடுகின்றனர். பழனியை எழுப்பிய செந்தில் மாடியில் இருப்பதை தெரிந்து சென்று பார்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட்கள் முடிந்தது.