காத்துவாக்குல தள்ளிட்டு போன விக்கி..! உர்ர்னு பார்த்த நயன்...! சும்மா அள்ளுது கூட்டம்...

by Rohini |
nayan1_cne
X

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான படம் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

nayan_main_cine

படம் வெளியாகி நல்ல விமர்சனங்களையே பெற்றுவருகிறது. மேலும் அனிருத் இசையமைத்திருப்பது இப்படத்திற்கு கூடுதல் வரவேற்பு. படத்தின் பாடல்கள் வேற லெவல். சமந்தா, நயன் இருவரும் சேர்ந்து நடித்திருப்பது இன்னும் மக்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

nayan2_cine

இந்த நிலையில் விக்னேஷ் சிவனும் நயனும் நேற்று சென்னை தேவி தியேட்டர் சென்று இந்த படத்தைப் பார்த்துள்ளனர். படத்திற்கு வந்த அனைவரும் இவர்களை சூழ விக்கியும் நயனும் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடி போய்விட்டனர்.

nayan3_cine

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் விக்கி நயனின் பின் நின்று கையை இறுக பற்றிக்கொண்டு மிகவும் பாதுகாப்பாக நயனை மீட்டு வந்தார். அந்த நெரிசலில் நயனை தள்ள திடீரென நயன் பின்னாடி முறைத்து பார்ப்பதுமான வீடியோ வைரலாகி வருகின்றது.

முழு வீடியோ இதோ:

Next Story