10 நொடி விளம்பரத்திற்கு 4.50 லட்சமா? நடிக்க மறுத்த ‘விக்ரம்’ பட புண்ணியவான்ஸ் – ஏன்னு தெரிஞ்சா ஷாக் ஆவிங்க

Published on: January 8, 2024
kamal
---Advertisement---

Vikram Movie: எப்படியாவது நடித்து காசு பணம் பார்த்து ஒரு நல்ல நிலையை அடைய வேண்டும் என்றுதான் எல்லாரும் சினிமாவிற்குள் வருகிறார்கள். அது சின்னத்திரையாக இருந்தாலும் சரி ஒரு யூடியூப் சேனலாக இருந்தாலும் சரி சம்பாதிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள்.

ஆனால் இப்பொழுது நாம் பார்க்க போகும் இவர்கள் காசுக்காக நாங்கள் விளம்பரம் பண்ண மாட்டோம் என்று ஒரே குறிக்கோளுடன் இருக்கிறார்கள். அவர்கள் வேறு யாருமில்லை. வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலில் வரும் அந்த சமையல் கலைஞர்கள்தான்.

இதையும் படிங்க: எந்த ஆங்கிள்ள பாத்தாலும் சூடேறுது!.. காஜி ஃபேன்ஸுக்கு ஃபுல் ட்ரீட் வைத்த ரித்திகா சிங்..

விக்ரம் படத்தில் கமல் வேட்டையாட வரும் திருமண வரவேற்பில் பிரியாணி செய்து கலக்கியிருப்பார்களே அதே கலைஞர்கள்தான்.விக்ரம் படத்தில் நடித்ததற்கு கூட அவர்கள் ஒரு பைசா கூட சம்பளம் வாங்கவில்லையாம். அதற்கான காரணத்தை கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்கள்.

vil
vil

அவர்கள் காசுக்காக விளம்பரம் செய்யவே கூடாது என்று யூடியூப் சேனல் ஆரம்பிக்கும் போதே ஒரு முடிவை எடுத்திருந்தார்களாம். அதை இன்று வரை அவர்கள் காப்பாற்றி வருவதாகவும் கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஒரு பிரபல சாக்லெட் நிறுவனம் 10 நொடி விளம்பரத்தில் நடிக்க 4.50 லட்சம் தருவதாக அழைத்தார்களாம்.

இதையும் படிங்க: விஜய் படத்தில் ரஜினியா? என்னங்க சண்டை செய்ற நேரத்துல இப்படி ஒரு ஷாக்கை கொடுக்குறீங்க?

ஆனால் அவர்கள் ஏற்ற அந்த உறுதிமொழியால் அந்த விளம்பரத்தை நிராகரித்துவிட்டதாக கூறி ஷாக் கொடுத்திருக்கிறார்கள் அந்த வில்லேஜ் குக்கிங் டீம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.