More
Categories: Cinema News latest news

ரஜினி தப்பிச்சிட்டார்… இப்போ, எம்.ஜி.ஆர்.சிக்கிட்டாரே.?! வியப்பூட்டிய சூப்பர் தகவல்…

தற்போதெல்லம் தமிழ் படத்திற்க்கு டைட்டில் பஞ்சாயத்து பெரும் பஞ்சாயத்தாக இருந்து வருகிறது. முன்னாடி கதை விவகாரம் பஞ்சாயத்து நடப்பது போல, டைட்டிலுக்கும் பஞ்சயாத்து ஆங்காங்கே நடந்து தான் வருகிறது.

Advertising
Advertising

இதனால், பலர் எதுக்கு வம்பு என பழைய ஹிட் பட தலைப்புகளை எடுத்து, அந்த சம்பந்தப்பட்ட பட நிறுவனத்திடம் அனுமதி கேட்டு தலைப்பை வைத்து விடுகின்றனர். அதில் பெரும்பாலும் சிக்குவது ரஜினி பட தலைப்பாக இருக்கிறது.

இதையும் படியுங்களேன் –  அப்பாடா அவங்களுக்கு கோப்ரா பிடிக்கலையாம்.. அப்போ விக்ரம் படம் பெரிய ஹிட்… இது சினிமா சீக்ரெட்..

முதலில் தனுஷிடம் ரஜினி பட தலைப்புக்கள் சிக்கி வந்தது. தற்போது பெரும்பாலும் யாரும் ரஜினி பட தலைப்பு பக்கம் வராமல் இருந்த நேரம், சிவகார்த்திகேயன் வேலைக்காரன் தலைப்பை தொடர்ந்து மாவீரன் பட தலைப்பையும் கைப்பற்றியுள்ளார்.

இதையும் படியுங்களேன் –  கவர்ச்சி ஓகே.. அந்தமாதிரி நடித்தாலும் தப்பில்லை… ஓஹோ இதனால் தான் இவங்க குட்டி நயன்தராவா.!

வேறு யாரும் ரஜினி பட தலைப்பை குறி வைக்காமல் இருந்து வரும் வேளையில், ஒரு டீம் எம்.ஜி.ஆர் பட தலைப்புக்கு தவ்வி விட்டது. தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் விதார்த் மற்றும் யோகி பாபு நடிக்கும் புதிய படத்திற்கு குடியிருந்த கோவில் எனும் எம்.ஜி.ஆரின் ஹிட் பட தலைப்பை வைத்துள்ளாராம்.

ரஜினி பட தலைப்பில் இருந்து இப்போ எம்.ஜி.ஆர் பக்கம் வந்துட்டாங்களே என சினிமா பிரபலங்கள் கொஞ்சம் கலக்கத்தில் இருக்கின்றனர். அடுத்து யாருடைய படம் என பொறுத்திருந்து பார்க்கலாம் .

Published by
Manikandan

Recent Posts