அஞ்சனா ரங்கன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!
ஹீரோயின் ரேஞ்சுக்கு பிரபலமான தொகுப்பாளினியாக தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே படு பேமஸ் ஆனவர் தொகுப்பாளினி அஞ்சனா. இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்து தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.
நடிகைக்கு இருக்கிற எல்லா தகுதி இருந்தும் சினிமாவே வேண்டாம் என தொடர்ந்து ஆங்கராகவே இருந்து வருகிறார். ஸ்லிம்மான உடம்பு, பலபல மேனி என அனைவரையும் சுண்டி இழுக்கும் அஞ்சனாவிற்கு இருக்கும் ரசிகர்கள் ஏராளம்.
இதையும் படிங்கள் : கர்ப்பமா இருக்கும்போது இப்படி கவர்ச்சி தேவையா?!… நமீதா வீடியோ பாத்து அதிர்ந்து போன ரசிகர்கள்…
இதனிடையே கடந்த 2016ம் ஆண்டு கயல் படத்தின் ஹீரோவான சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்து 6வயது ஆகிறது. இன்னும் அஞ்சனா அழகு மாறாமல் அப்படியே இருக்கிறார்.
அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் ஸ்லீவ்லெஸ் பிங்க் கலரில் கவுன் போட்டு அந்த அழகிய சிரிப்புடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். வழக்கம் போல ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
தற்போது சிவகார்த்திகேயன்…
நடிகை ஜீவாவின்…
நடிகராக மட்டுமில்லாமல்…
விஜய் தொலைக்காட்சியில்…
பொங்கல் ரிலீஸாக…