More
Categories: Entertainment News

சைனிங் உடம்பு மூட ஏத்துது!.. திரிஷாவுக்கு டஃப் கொடுக்கும் விஜே அஞ்சனா!…

தற்போதெல்லாம் டிவி ஆங்கர் கூட நடிகைகளுக்கு இணையாக நெட்டிசன்களிடமும், ரசிகர்களிடமும் பிரபலமாகி வருகிறார்கள். அதற்கு காரணம் சமூகவலைத்தளங்கள்தான்.

சன் மியூசிக் சேனல் துவக்கப்பட்ட புதில் ரசிகர்களிடம் தொலைப்பேசியில் பேசி அவர்களுக்கு பிடித்த பாடலை ஒளிபரப்பும் ஆங்கராக சின்னத்திரை ரசிகர்களிடம் அறிமுகமானவர் விஜே அஞ்சனா.

Advertising
Advertising

அதன்பின் பல தொலைக்காட்சிகளிலும் பல நிகழ்ச்சிகளில் ஆங்கராக வேலை செய்துள்ளார். டிவி நிகழ்ச்சி மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகளிலும் ஆங்கராக இருந்து வருகிறார்.

பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனுன் இருக்கிறான்.

திருமணமாகி மகன் இருக்கும் நிலையிலும் கட்டழகை சரியாக பராமரித்து வருகிறார். அதோடு, நடிகைகள் போல இவரும் விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அஞ்சனா ஆங்கராக இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Published by
சிவா

Recent Posts