குனிஞ்சி பாக்க தேவையே இல்ல! ஓப்பனா காட்டி போஸ் கொடுக்கும் அஞ்சனா

Published On: June 18, 2023
anjana
---Advertisement---

சன் மியூஸிக்கில் தொகுப்பாளினியாக முதன்முதலில் தன் கெரியரை ஆரம்பித்தார் விஜே அஞ்சனா. கிட்டத்தட்ட 10 வருடங்களாக தொகுப்பாளராக இருந்து ரசிகர்களின் நன் மதிப்பை பெற்றார்.

anjana1
anjana1

அஞ்சனாவும் மணிமேகலையும் தான் அந்த நேரத்தில் டாப் ஆங்கராக இருந்தார்கள். இடையில் நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டு அஞ்சனா செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு குடும்ப பொறுப்புகளில் கவனம் செலுத்தி வந்தார்.

அதன் பின் ஒரு குழந்தைக்கு தாயானார். மீண்டும் மீடியா பக்கம் எட்டி பார்த்தார் அஞ்சனா. ஆரம்பத்தில் சிறு சிறு சினிமா நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்கவே எல்லாம் நிகழ்ச்சிகளிலும் இவரை பார்க்க முடிந்தது.

anjana2
anjana2

பெரிய பெரிய நடிகர்களின் படங்களின் இசை வெளியீட்டு விழா, புரோமோஷன்ஸ் என எல்லாமே அஞ்சனாவின் கட்டுப்பாட்டில் வந்தன.

anjana2
anjana2

இந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார் அஞ்சனா. இந்த நிலையில் குட்டை பாவாடை அணிந்து கால் தெரியும் மாதிரியான போஸில் தன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார்.