ஒன்னு போதும் நின்னு பேசும்!....கேட் வாக் நடையில் மனசை அள்ளும் அஞ்சனா....
பல வருடங்களாகவே தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா ரங்கன். துவக்கத்தில் சன் மியூசிக் சேனலில் பணிபுரிந்தார்.
சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: உத்து மட்டும் பாக்க கூடாது!..கண்டிஷன் போட்டு காட்டும் அமலாபால்…
இவருக்கு ஒரு மகனும் பிறந்தான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடலை பிட் ஆக வைத்திருக்கிறார். சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளிலும் விஜேவாக பணிபுரிந்து வருகிறார்.
மேலும், தொடர்ந்து போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இதையும் படிங்க: என்னமா.. இப்படி பண்றீங்களேமா.?! ‘அந்த’ வார்த்தை சொல்லி மொத்த பேரையும் திட்டிய லட்சுமி ராமகிருஷ்ணன்.!
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.