Connect with us
anjana rangan

Entertainment News

வாவ்…இது செம ஹாட்டு!…கட்டழகை நச்சின்னு காட்டும் அஞ்சனா….

திரைப்பட நிகழ்ச்சி தொகுப்பாளினி, விஜே, மாடல் என வலம் வருபவர் விஜே அஞ்சனா. ‘கயல்’ படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

anjana

இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளையும் இவர் செய்து வருகிறார்.

anjana

ஒருபக்கம், மாடலிங், சினிமா நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிவது என பிஸியாக இருக்கிறார்.

anjana

மேலும், தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார்.

anjana

இந்நிலையில், கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

anjana

google news
Continue Reading

More in Entertainment News

To Top