Connect with us
anjana

Entertainment News

காருக்குள்ள ஹாட் லுக்கில் அஞ்சனா…லைக்ஸ் போடும் ரசிகர்கள்…

திரைப்பட நிகழ்ச்சி தொகுப்பாளினி, விஜே, மாடல் என வலம் வருபவர் விஜே அஞ்சனா. ‘கயல்’ படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

anjana

இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளையும் இவர் செய்து வருகிறார்.

anjana

ஒருபக்கம், மாடலிங், சினிமா நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிவது என பிஸியாக இருக்கிறார். மேலும், தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை இவர் வைத்துள்ளார்.

anjana

இந்நிலையில், காருக்குள் செம ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

anjana

google news
Continue Reading

More in Entertainment News

To Top