More
Categories: Entertainment News

இப்படி காட்டியே எங்கள மயக்கிட்ட!….ஆர்ப்பாட்டமான அழகில் அஞ்சனா(வீடியோ)….

பல வருடங்களுக்கு முன்பே சன் மியூசிக் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்ட போது நேயர்களுக்கு பிடித்த பாடலை ஒளிபரப்பும் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் அஞ்சனா ரங்கன். சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

Advertising
Advertising

வீடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, மாடல் என வலம் வருகிறார். 2008ம் ஆண்டு மிஸ் சின்னத்திரை விருதையும் பெற்றுள்ளார். கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடலை பிட் ஆக வைத்திருக்கிறார். மேலும், சினிமா நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார்.

anjana3

அதோடு, தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த போட்டோஷூட் தொடர்பான வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை மயக்கியுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/Cb9Wb3dgZQI/?utm_source=ig_web_copy_link

 

Published by
சிவா

Recent Posts