மொழமொழன்னு யம்மா யம்மா!.. சைனிங் உடம்பை காட்டி சூடேத்தும் விஜே அஞ்சனா!.

by சிவா |   ( Updated:2023-07-23 03:04:14  )
anjana
X

anjana

தற்போதெல்லாம் டிவி ஆங்கர்களும் நடிகைகளை போல நெட்டிசன்களிடம் பிரபலமாகி விடுகிறார்கள். அதற்கு காரணமாக இருப்பது சமூகவலைத்தளங்கள்தான்.

anjana

பல வருடங்களுக்கு முன்பே சன் மியூசில் சேனலில் தொகுப்பாளினியாக சேர்ந்தவர் அஞ்சனா. துவக்கத்தில் பாடல்களை ஒலிபரப்பி வந்தார். பின்னர் வெவ்வேறு தொலைக்காட்சிகளுக்கும் சென்று விஜேவாக வேலை பார்த்தார்.

anjana

கலைஞர் டிவி உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளில் ஆங்கராக இருந்துள்ளார். கயல் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: ஜிப்பு வைக்காதது வசதியா போச்சு உனக்கு!.. ஓப்பனா விட்டு மூட ஏத்தும் ஸ்ரேயா!…

anjana

இவர்களுக்கு ஒரு மகனும் உண்டு. ஆனால், கடுமையான வொர்க் அவுட் மூலம் கட்டழகை அழகாக பராமரித்து வருகிறார். மேலும், நடிகைகள் போல அழகழான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

anjana

டிவி நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் பல சினிமா நிகழ்ச்சிகளுக்கும் அஞ்சனா ஆங்கராக இருந்துள்ளார். இப்போதும் பல சினிமா மேடைகளில் இவரை ஆங்கராக பார்க்க முடியும்.

anjana

சினிமாவில் நடிக்க சில வாய்ப்புகள் வந்தாலும் அதை அஞ்சனா ஏற்கவில்லை. சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

இதையும் படிங்க: வில்லனா வந்த என்ன ஹீரோவாக்கிட்டீங்களே! ‘எதிர்நீச்சல்’ சீரியலில் மாஸ் காட்டப் போகும் நடிகர்

anjana

அஞ்சனாவும் அதை புரிந்துகொண்டு தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், புடவையில் இடுப்பழகை காட்டியும், சைனிங் உடம்பை காட்டியும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

anjana

Next Story