Categories: Cinema News latest news

அந்த நடிகர் போட்டோவை பார்த்து உருகிய விஜே அர்ச்சனா… அப்போ உண்மைதானா அது?

VJArchana: பிக்பாஸ் தமிழின் போன சீசன் வின்னரான அர்ச்சனா ரவிசந்திரனின் காதலர் குறித்த மேலும் ஒரு சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஒரேடியாக அறிவிச்சிடலாமே எனவும் கலாய்க்க தொடங்கி இருக்கின்றனர்.

தமிழ் சீரியல்களில் வில்லிக்கே ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது விஜய் டிவியில்  ஒளிபரப்பான ராஜா ராணி தொடருக்கு தான். அதில் அர்ச்சனா நடித்த கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்து போனது. காமெடியாக முக பாவனைகளுடன் அவர் செய்த வில்லத்தனங்கள் காமெடியாகவே இருந்தாக ரசிகர்கள் கூறுவது உண்டு.

Also Read

இதையும் படிங்க: மல்லாக்க படுத்தா சுகமா இருக்கு!. பெட்ரூமில் ரிலாக்ஸ் பண்ணும் மாளவிகா!.. போட்டோஸ் உள்ளே!…

ஆனால் திரைப்படங்களில் நடிக்கும் ஆசையில் சீரியலில் இருந்து பாதியிலே வெளியேறினார். சில ஆல்பம் பாடல்கள் செய்தவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. மூன்று வாரம் கழித்து உள்ளே வந்தவர். தன்னுடைய டிராக்கை சரியாக செட் செய்தார். தேவையான நேரத்தில் சண்டை போட்டு அந்த சீசனின் வின்னராக மாறினார்.

அவர் பிக்பாஸ் செல்லும் முன்னரில் இருந்தே நடிகர் அருண் பிரசாத்துடன் காதல் இருந்ததாக கூறப்பட்டது. இருவரும் ஒரே இடத்தில் இருந்த புகைப்படங்களை சாட்சியாக வெளியிட்டு ரசிகர்களே பேசி வந்தனர். ஆனால் தற்போது அர்ச்சனாவே ஓபனாக ஒரு விஷயத்தினை சொல்லி இருக்கிறார்.

இதையும் படிங்க: கார் டிரைவருக்காக அப்படி ஒரு விஷயத்தைச் செய்த கேப்டன்…! அந்த மனசு தான் கடவுள்..!

Published by
Akhilan