சிலை போல உடம்பு சிக்குன்னு இருக்கு!...ரசிகர்களை தவிக்கவிட்ட விஜே பாவனா...
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி, கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளினி, வீடியோ ஜாக்கி, பின்னணி பாடகி என பல முகங்களை கொண்டவர் விஜே பாவனா. ஆள்தான் பார்ப்பதற்கு ஸ்லிம்மாக இருப்பார். ஆனால், வசீகரிக்கும் காந்த குரலை உடையவர் இவர்.
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். அதன்பின், கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றினார்.
ராஜ் டிவி, ஸ்டார் விஜய், கலர்ஸ் டிவி என பலவற்றிலும் பணிபுரிந்துள்ளார். இவர் பாடிய வீராதி வீரா என்கிற பாடல் யுடியூப்பில் 5 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ளது.
இதையும் படிங்க: கில்மா உடையில் ஒரு கேட்வாக்!…அடங்காத கிரணின் அசத்தல் ரீல்ஸ் வீடியோ…
அதோடு, அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளிநாடு சென்ற அவர் அங்கு சிக்கென்ற உடையில் நச்சின்னு போஸ் கொடுத்து கட்டழகை காட்டி ரசிகர்களை தவிக்கவிட்டுள்ளார்.