அழகா பொறந்துபுட்ட!..ஆறடி சந்தனக்கட்ட!.. கிறுகிறுக்க வைக்கும் விஜே கீர்த்தி...

keerthi
நெட்டிசன்கள் மற்றும் நடிகர்களிடம் நடிகைகள் மட்டும்தான் பிரபலமானவர்கள் என்பது இல்லை. தற்போதெல்லாம் சின்னத்திரை தொகுப்பாளினிகள் கூட நடிகைகளுக்கு சரிசமமாக நெட்டிசன்களிடம் பிரபலகி வருகிறார்கள்.
இதில் விஜே கீர்த்தியும் ஒருவர். இவரை கிகி விஜய் என சின்னத்திரை வட்டாரத்தில் அழைப்பார்கள். கலைஞர் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் ஆங்கராக இவர் பணிபுரிந்துள்ளார்.
இயக்குனர் பாக்கியராஜின் மகனான சாந்தனுவை இவர் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் மகிழ்ச்சிகரமான ஜோடியாக வலம் வரும் இவர்கள், ஜாலியாக நடனம் ஆடி வீடியோ வெளியிடுவது, யுடியூப்பில் வீடியோக்கள் வெளியிடுவது என ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: ஓய்வில்லாமல் 56 மணி நேரம் நடிச்சிருக்கேன்… – சார்லியை தொடர்ந்து வேலை வாங்கிய இயக்குனர்கள்!
ஒருபக்கம், நடிகைகளை போல கட்டழகை நச்சின்னு காட்டி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை கீர்த்தி சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கருப்பு நிற புடவையில் கொஞ்சம் ஹாட்டான லுக்கில் கீர்த்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

keerthi