பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் விஜே கீர்த்தி. நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திரையுலகில் ரசிக்கக் கூடிய தம்பதிகளாக இருவரும் வலம் வருகின்றனர்.
இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமிலும், யுடியூப்பிலும் புகைப்படங்கள் மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நயன்தாரா, சமந்தாவின் ஒரு நாள் மேக்கப் செலவு தெரியுமா..? மிரண்டு போன தயாரிப்பாளர்கள்.!
குறிப்பாக நடனமாடும் வீடியோக்களை தொடர்ந்து இருவரும் பதிவிட்டு வருகின்றனர். அதோடு, கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காண்பித்து கீர்த்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், பாவாடை தாவணியில் காட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
இதையும் படிங்க: முதல் படத்தில் ஆஹா ஓஹோ ஹிட்.! அடுத்தடுத்து காணாமல் போன இளம் சிட்டுகள்… நஸ்ரியா முதல் ஸ்ரீதிவ்யா வரை…
Vijay: ஃபெங்கால்…
நடிகர் ரஜினிகாந்தின்…
நடிகர் விஜய்…
Nayanthara: நடிகை…
Pushpa 2:…