இப்படி கவர் பண்ணிட்டு குளிச்சா பசங்க பாவமில்லையா பார்வதி!.. மேகாலயாவுல மேடம் என்ன பண்றாங்க பாருங்க!

விஜே பார்வதி சமீபத்தில் தன்னுடன் சுற்றுலா வர யாரெல்லாம் ரெடியாக இருக்கீங்க என்றும் 35,000 ரூபாய் கொடுத்து முன் பதிவு செய்தால் தன்னுடன் மேகாலயாவுக்கு சுற்றுலா செய்யலாம் என அறிவித்திருந்தார்.

பார்வதி கூப்பிட்டவுடன் பதறி அடித்துக் கொண்டு ஏகப்பட்ட இளைஞர்கள் 637 ரூபாய் கொடுத்து கிளம்பி விட்டனர். விஜே பார்வதியுடன் ஒரு சில பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த குரூப் டூரில் அதிகமானவர்கள் இளைஞர்கள் தான்.

இதையும் படிங்க: பிக் பாஸ் பிரபலத்தை விரட்டி விட்ட அம்மா!.. இனிமே எந்த தொடர்பும் இல்லை என நோட்டீஸ்!.. என்ன ஆச்சு?..

மேகாலயா சுற்றுலாவில் எடுத்த புகைப்படங்களை தற்போது விஜே பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜே பார்வதி வெளியிடும் செம கிளாமரான புகைப்படங்களை பார்த்து பல நாள் தூக்கத்தை தொலைத்த இளைஞர்கள் அவருடன் சேர்ந்து டூர் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் விட்டு விடுவார்களா செம ஜாலியாக மேகலயா சுற்றுலாவை என்ஜாய் செய்துள்ளனர்.

அதிகப்படியான ஆண்களுடன் சுற்றுலா சென்ற நிலையில், தனது உடல் முழுவதும் வழக்கத்துக்கு மாறாக கவர் செய்துகொண்டு பிளாஸ்டிக் கவர் போன்ற உடையை அணிந்து கொண்டே அருவியில் எல்லாம் குளித்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார் விஜே பார்வதி.

இதையும் படிங்க: வேணாம்னு சொன்ன பாட்டுக்கு தேசிய விருது..! சாதித்துக் காட்டிய ஏவிஎம் படம்…

இப்படியெல்லாம் பண்ணா அடுத்த டூருக்கு உங்களோட யாருமே வரமாட்டாங்க பார்வதி என நெட்டிசன்கள் அவரது இன்ஸ்டா போஸ்ட்டுக்கு கீழ் கலாய்த்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

பிரபல தொகுப்பாளினியான விஜே பார்வதி சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக வீட்டுக்குள் வந்திருந்தார். ஹன்சிகாவுடன் இணைந்து மை3 வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஓடிடி உரிமை மட்டும் இத்தனை கோடியா?!.. மொத்த பட்ஜெட்டும் வந்துடுச்சே!.. கோலிவுட் கத்துக்கணும்!..

 

Related Articles

Next Story