தொடையை பாத்து சொக்கி போயிட்டோம்!.. குட்டப்பாவாடையில் கிளுகிளுப்பு காட்டி விஜே பார்வதி...

by சிவா |
தொடையை பாத்து சொக்கி போயிட்டோம்!.. குட்டப்பாவாடையில் கிளுகிளுப்பு காட்டி விஜே பார்வதி...
X

தற்போது மக்களிடம் பிரபலமாக வேண்டுமெனில் சினிமாவில்தான் நடிக்க வேண்டும் என்பதில்லை. எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்ட நிலையில் யுடியூப் மூலமாக கூட பலரும் பிரபலமாகி வருகிறார்கள். அதில் ஒருவர்தான் விஜே பார்வதி.

parvathy

பொதுவாக கேட்பதற்கு கூச்சப்படும் கேள்விகளை அசால்ட்டாக மக்களிடம் கேட்டு, குறிப்பாக இளசுகளிடம் கேட்டு அவர்களிடம் பதிலை வாங்கி பிரபலமானவர் இவர். இது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தாலும் அவர் அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை.

parvathy

இவர் ரேடியோ ஜாக்கியாக தனது கேரியரை துவங்கினார். அதன்பின் யுடியூப் பக்கம் வந்தார். பல நடிகர், நடிகைகளை இவர் பேட்டி எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: “இனி ஹீரோவா நடிக்கமாட்டேன்”… வடிவேலு எடுத்த அதிரடி முடிவுக்கு டிவிஸ்டு வைத்த விஜய் சேதுபதி…

parvathy

குக் வித் கோமாளி மற்றும் சர்வைவர் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும், சிவகுமாரின் சபதம் உள்ளிட்ட சில படங்களில் இவர் நடித்தும் உள்ளார்.

parvathy

மேலும், எப்போதும் குட்டைப் பாவாடை அணிந்து தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிடுவது இவரின் வழக்கம். அந்த வகையில் முகத்தை மறைத்து கட்டழகையும், தொடையையும் காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

parvathy

Next Story