குளிக்கும்போது எவன்டா போட்டோ எடுத்தது!...அவசரத்துல மறச்ச விஜே பார்வதி...
சினிமா மட்டுமில்லாமல் யுடியூப் மூலமாகவும் பலரும் பிரபலமாகும் காலம் இது. அப்படி, டீன் ஏஜ் பசங்க மற்றும் பெண்களிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பிரபலமானவர் பார்வதி.
அதிலும் இவர் கேட்கும் கேள்விகள் எல்லாம் சர்ச்சையான விஷயங்களாகவே இருந்தது. எனவே, இவர் ட்ரோலுக்கும் உள்ளானார். ஆனாலும், தன்னை பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்களை சற்றும் பொருட்படுத்தாமல் அதை தொடர்ந்து செய்து வருகிறார்.
இதன் காரணமாக பிரபலமானதால், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமார் சபதம் என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க: இட்லி துணி கூட கொஞ்சம் பெருசா இருக்கும்…பிட்டுத்துணி வச்சு மறைச்ச வேதிகா….
அதோடு, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவைர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது யுடியூப் சேனலுக்காக பிரபலங்களை அழைத்து பேட்டி எடுத்து வருகிறார்.
மேலும், ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து தொடையை காட்டி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.
இதையும் படிங்க: எப்பா உன்ன விட்டா எனக்கு யாருமில்ல…! ஆஸ்தான இயக்குனரிடம் மீண்டும் தஞ்சமடைந்த நடிகர் அஜித்…(புதிய அப்டேட்)
இந்நிலையில், கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு கவர்ச்சியான உடையில் குளிக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.