More
Categories: Entertainment News

பாக்க பாக்க என்னமோ பண்ணுது!….தூக்கி அடிக்கும் கவர்ச்சியில் விஜே பார்வதி….

யுடியூப் சேனலுக்காக வாலிப பசங்க மற்றும் இளம் பெண்களிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பதிலை வாங்கி பிரபலமானவர் பார்வதி. அதிலும் இவர் கேட்கும் கேள்விகளே சற்று கோக்கு மாக்காக இருப்பதால் நெட்டிசன்கள் பலர் இவரை டிரோல் செய்து வந்தனர்.

Advertising
Advertising

ஆனால் இவர் தன்னை பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்களை சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர் பணியை செய்து வந்தார். அதன் பலனாக சமீபத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமார் சபதம் என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதோடு, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவைர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

தற்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து தொடையை காட்டி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில், கிளாமரான உடையில் பர்பாமன்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/CcJ9NxkBDt-/?utm_source=ig_web_copy_link

 

Published by
சிவா

Recent Posts