More
Categories: Entertainment News

இந்த ஆண்டிக்கு என்ன ஆச்சு…? கட்டுப்பாடில்லாத கவர்ச்சியில் கதற வைத்த விஜே பார்வதி!

ஜாலி ட்ரிப் சென்று கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு கதற வைக்கும் விஜே பார்வதி!

தமிழ் திரையுலகில் தொகுப்பாளராக அறிமுகமான வி ஜே பார்வதி இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு மக்களால் விமர்சிக்கப்பட்டு குறுகிய காலத்திலே படு பேமஸ் ஆனார். கலாட்டா தொலைக்காட்சியில் ஆங்கராக பணியாற்றி வருகிறார்.

Advertising
Advertising

parvati 1

படபடவென பேசி கலகலப்பாக நட்சத்திரங்களை கையாளுவார். இவர் , ஜீ தமிழில் சர்வைவர், விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்றிருக்கிறார்.

இதனிடையே சமீப நாட்களாக சமூகவலைத்தளங்களில் படுகவர்ச்சியாக உடையணிந்து ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

parvati 2

இதையும் படியுங்கள்: பனியனுக்குள்ள அடங்காத அந்த அழகு!…எடுப்பா காட்டி ஹாட் பீட்டை எகிறவைக்கும் நடிகை….

இந்நிலையில் தற்போது கவர்ச்சியான உடையில் காற்று வாங்கிய பீச் வீடியோ ஒன்றை வெளியிட்டு கிளுகிளுப்பான கமெண்ட்ஸ்களுக்கு ஆளாகியுள்ளார்.

இதோ அந்த வீடியோ:  https://www.instagram.com/p/CfgpjzpBZU6/

Published by
பிரஜன்

Recent Posts