இது மிட் நைட் மசாலா!.. சிக்குன்னு போஸ் கொடுத்த விஜே பார்வதி...
கலாட்டா தமிழ் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பார்வதி. சாலையில் நடந்து செல்லும் இளைஞர் மற்றும் இளம்பெண்களிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பதிலை பெறுவதில் கில்லாடி. அதனாலேயே சர்ச்சையில் சிக்கி பிரபலமானார். மதுரையை சேர்ந்த இவர் பேச்சு திறமையில் வல்லவர்.
இதன் விளைவாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் அவரின் நடவடிக்கைகள் மற்றும் பேச்சு யாருக்கும் பிடிக்கவில்லை.எனவே, நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் அதன் அனுபவத்தை குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அவரிடம் பாலியல் தொல்லை ஏதேனும் இருந்ததா? என தொகுப்பாளர் கேட்டதற்கு, அங்கு 6 அடியில் ஒரு பள்ளம் இருக்கும். அந்த பள்ளத்தில் தான் பாத்ரூம் போகணும் நாப்கின் மாற்றுவது கூட அங்கு ரொம்ப கஷ்டம் என கண்ணீர் மல்க கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையும் படிங்க: இது அன்லிமிட்டேட் கவர்ச்சி… வாரி வழங்கிய நடிகை ரேஷ்மா…..
ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் இளசுகளை சுண்டி இழுக்கும் வகையில் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். நேற்று இரவு 12 மணிக்கு ஒரு ஹாட்டான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.