அந்த சிரிப்பு தான் உங்க சொத்து... பிரியங்காவின் லேட்டஸ்ட் போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!

by பிரஜன் |
priyanka dp
X

priyanka dp

விஜே பிரியங்கா வெளியிட்ட லேட்டஸ்ட் அழகிய போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்!

விஜய் டிவியில் பிரபல ஆங்கராக இருந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் விஜய் டிவியில் பாவனா, டிடி வரிசையில் பல ஆண்டுகளாக ஆங்கராக இருந்து வருகிறார். கலகலப்பான பேச்சு , வெகுளித்தனமான சிரிப்பு, நல்ல திறமை என தொலைக்காட்சி ரசிகர்களை கவர்ந்தார்.

priyanka 1

priyanka 1

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பேமஸ் ஆன பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மேலும் பிரபலமாகினார்.இந்நிலையில் தற்ப்போது மஞ்சள் நிற சேலையில் அழகிய தேவதையாக போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்:மெழுகு டாலு நீ… தளதளன்னு தக்காளி பழம் போல் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்

Next Story