என்னம்மா அந்த இடத்துல ஆடு மேயுது!.. ஜெயம் ரவி ஹீரோயினின் ஜலபுலஜங் மேலாடை மெர்சல் பண்ணுதே!..

by Saranya M |   ( Updated:2023-12-01 02:26:19  )
என்னம்மா அந்த இடத்துல ஆடு மேயுது!.. ஜெயம் ரவி ஹீரோயினின் ஜலபுலஜங் மேலாடை மெர்சல் பண்ணுதே!..
X

செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கிய மாலை நேரத்து மயக்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வாமிகா காபி. அந்த படம் சரியாக ஓடாத நிலையில், மீண்டும் பாலிவுட்டிலேயே பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

கரீனா கபூர் நடித்த ஜப் வி மெட் படத்தில் நாயகியின் தங்கையாக நடித்து அனைவரது கண்களையும் முதல் படத்திலேயே கவர்ந்த காந்தக் கண்ணழகி வாமிகா காபி.

இதையும் படிங்க: ரேஸில் ஜெயிப்பாரா நயன்? நாளை இத்தனை படங்களுடன் மோதும் லேடி சூப்பர் ஸ்டார் – களைகட்டும் திரையரங்கம்

இந்த ஆண்டு ஓடிடியில் வெளியான ஜூபிளி மற்றும் நினைவோ ஒரு பறவை உள்ளிட்ட ஓடிடி படைப்புகளில் ஓவர் கிளாமர் காட்டி நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜீனி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்க காத்திருக்கும் வாமிகா காபி அட்லீ தயாரிப்பில் இந்தியில் உருவாகி வரும் தெறி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். தமிழில் எமி ஜாக்சன் நடித்த டீச்சர் கதாபாத்திரத்தில் தான் வாமிகா காபி நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் கேப்டனுக்கு பதில் நடிக்க இருந்த நடிகர்! அலைய வச்சு டிமிக்கி கொடுத்ததுதான் மிச்சம்

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தற்போது நெஞ்சில் ஆடு டிசைன் போட்ட மேலாடையை அணிந்துக் கொண்டு அவர் கொடுத்துள்ள உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தின் சூட்டை இரட்டிப்பாக்கி உள்ளன.

என்னம்மா அந்த இடத்துல ஆடு மேயுது என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். மேலும், காடஸ் என ஏகப்பட்ட ரசிகர்கள் வாமிகாவை பார்த்து வாயில் இருக்கும் வாட்டர் ஃபால்ஸை திறந்து விட்டுள்ளனர்.

Next Story