Categories: Entertainment News

அடியாத்தி!.. தொடையை தாண்டிக் காட்டுறாரே.. ஜெயம் ரவி ஹீரோயினா இப்படி.. சும்மா ஜிவ்வுன்னு ஏறுதே!..

ஜெயம் ரவியின் ஜீனி படத்தில் நடித்து வரும் வாமிகா கபி தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் படு சூடான புகைப்படங்களை களமிறக்கி வருகிறார். தியாகராஜா குமாரராஜா இயகத்தில் மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் இடம்பெற்ற நினைவோ ஒரு பறவை குறுங்கதையிலும் இவர் ஹீரோயினாக நடித்திருப்பார்.

செல்வராகவனின் இரண்டாவது மனைவியான கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கிய மாலை நேரத்து மயக்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வாமிகா கபி.

இதையும் படிங்க: அப்பா எனக்கு என்னவெல்லாம் செய்தார் தெரியுமா?… ஜெமினி கணேசன் பற்றி பேசும் சாவித்ரி மகன்…

இந்தி படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் நடித்து வந்த அவர் அதிகப்படியான கவர்ச்சி கதாபாத்திரங்களையே ஏற்று நடித்து வருகிறார். படுக்கையறை காட்சிகள், சிகரெட் பிடிக்கும் காட்சிகள் என எல்லை மீறி நடித்து வரும் இவர் ஜெயம் ரவி அடுத்து நடித்து வரும் ஜீனி படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் உடன் இணைந்து நடித்து வருகிறார்.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு வெளியான ஜூபிளி வெப்சீரிஸிலும் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டுக்களை அள்ளியது. இந்நிலையில், ஒரே ஒரு சட்டையை மட்டும் அணிந்துக் கொண்டு கீழே பேன்ட் எதுவும் போடாமல் தொடையழகை காட்டியபடியும், சட்டை பட்டன்களை கழட்டி தொடையை தாண்டி காட்டியும் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: இன்னைக்கு வேற சட்டை!.. கேரவன் மேல ஏறி மீண்டும் ரசிகர்களுக்கு கையசைத்த விஜய்!.. வைரலாகும் வீடியோ!..

ஒரு மார்க்கமாகவே மாறிவிட்டாரே வாமிகா காபி என ரசிகர்கள் ஃபயர் எமோஜிக்களை வெளியிட்டு இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கிளாமர் காட்டுங்க என கோரிக்கை வைத்து வருகின்றனர்.  இதுவே ஒரு வாரத்துக்கு தாங்கும் என அவரது ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Published by
Saranya M