Categories: latest news

ஏகப்பட்ட யூகங்கள்… போட்டி போட்டுக்கொள்ளும் முன்னணி இயக்குனர்கள்… யார் அந்த தளபதி69 இயக்குனர்?

Thalapathy69: அரசியல் எண்ட்ரி கொடுக்க இருக்கும் விஜயின் கடைசி படமாக தளபதி69 இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் அந்த படத்தினை எந்த இயக்குனர் இயக்குவார் என்ற பெரிய கேள்வி எழுந்து இருக்கிறது. அந்த லிஸ்ட்டில் தினம் ஒருவர் இணைவது தான் தற்போதைய ஆச்சரியமான தகவலாகவும் பார்க்கப்படுகிறது.

முதலில் நடிகர் விஜய் இரண்டு வருடம் கேப் எடுப்பார் என பலரும் கிசுகிசுத்தனர். அதனை உறுதிப்படுத்துவது போல தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை அறிமுகப்படுத்தினார். அந்த கட்சி பணிக்காக ஒப்புக்கொண்ட சினிமா வேலைகளை முடித்துக்கொண்டு முழுமையாக ஈடுப்படுவேன் எனவும் தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: தலைவர் என்ட்ரி செம மாஸ்!.. அசத்தல் வசனங்கள்!.. லால் சலாம் டிவிட்டர் விமர்சனம்…

முதலில் கார்த்திக் சுப்புராஜ் தான் விஜயின் கடைசி படமான தளபதி69ஐ இயக்க போகிறார் என்ற தகவல்கள் கசிந்தது. ஆனால் அந்த தகவலை யாரும் உறுதிப்படுத்தவே இல்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் அரசியலுக்குள் வருவதால் அதுவும் நடக்காது என்றனர்.

பின்னர் சூப்பர்குட் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் தான் நடிக்க வேண்டும் என்று ஆர்.பி.செளத்ரி மற்றும் ஜீவா கூட சொல்லி இருந்தனர். ஆனால் அவர்கள் கொடுக்கும் இயக்குனர்கள் விஜயிற்கு செட்டாகவில்லை. இந்நிலையில் இயக்குனராக கார்த்திக் சுப்புராஜ் இல்லை ஹெச்.வினோத் தான் என்றனர் சிலர்.

இதையும் படிங்க: மொய்தீன் பாய் மிரட்டினாரா?.. உருட்டினாரா?.. லால் சலாம் லாபம் அள்ளுமா?.. விமர்சனம் இதோ!..

விஜய் சேதுபதி, சூரியை வைத்தே நான்கு வருடம் படம் எடுப்பவர். விஜய் கிடைத்தால் விடுவாரா அதனால் அவர் இந்த ரேஸில் இருப்பது ஆச்சரியம் தான் என்கிறார். மேலும், அட்லீ கூட இந்த லிஸ்ட்டில் இருப்பதால் யார் அந்த இயக்குனர் என்ற கேள்விகள் ரசிகர்களை துளைத்து வருகிறது. இதில் கோட் தான் கடைசி படமாக இருந்தால் அம்புட்டு தான் எனவும் புலம்பி வருகின்றனர்.

Akhilan

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

1 hour ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

2 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

12 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

13 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

14 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

15 hours ago