Connect with us

Cinema News

லியோ செகண்ட் சிங்கிள்.. ஜெயிலர் ’ஹுகும்’ ரேஞ்சுக்கு பதிலடி பாட்டா இருக்குமா?.. திருப்பிக் கொடுக்கணும்ல!..

ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமே இசையமைப்பாளர் அனிருத் தான். இசை சேர்ப்பதற்கு முன்னதாக ஜெயிலர் திரைப்படம் அபவ் ஆவரேஜ் திரைப்படம் தான் என வெற்றி விழாவிலேயே ரஜினிகாந்த் பேசியிருந்தார்.

அந்த அளவுக்கு ஜெயிலர் படத்தின் பாடல்களை அனிருத் செதுக்கி இருந்தார். காவலா, ஹுகும், ஜுஜுபி, ரத்தமாரே என ஒவ்வொரு பாடலும் அல்டிமேட்.

இதையும் படிங்க: ரசிகர்களின் காயத்துக்கு மருந்து போட தயாரான விஜய்!.. லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போ வருது தெரியுமா?..

இந்நிலையில், லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான Badass  பாடல் வரிகளும் ஹுகும் பாடல் ரேஞ்சுக்கு நடிகர் விஜய்யை சுற்றி நடக்கும் சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அனிருத் உருவாக்கி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. விஜய் ரசிகர்கள் அப்படியொரு பாடலைத் தான் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறுகின்றனர்.

லியோ விஜய்யின் முழு பெயரையும் தற்போது லோகேஷ் கனகராஜ் லியோ தாஸ் பேடாஸ் என பாடல் வரிகளை போட்டு அறிவித்து விட்டார். அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனையா அல்லது அப்பா மகன் பிரச்சனை தான் லியோ படத்தின் கதையா? என ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.

இதையும் படிங்க: சில்க் ஸ்மிதா செஞ்ச வேலையில் கடுப்பான சிவாஜி!.. இவ்வளவு நடந்திருக்கா!..

ஆண்டனி தாஸ் சஞ்சய் தத் பெயர், ஹரோல்ட் தாஸ் அர்ஜுன் பெயர் கடைசியாக லியோ தாஸ் விஜய்யின் பெயராக உள்ள நிலையில், அண்ணன் தம்பி பிரச்சனை தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்றும் இந்த படம் எல்சியூ இல்லை என்றும் தனிக்கதையாகவே வரும் என்றும் கூறுகின்றனர்.

நாளை மாலை லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானால் லியோ படத்தின் கதை இன்னமும் விளக்கமாக தெரிய வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top