சமீப காலங்களில் பெரிய நடிகர்கள் படங்களை விட வளரும் நடிகர்கள் படங்கள் வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த லிஸ்இல் கடந்த 6ம் தேதி வெளியான வித் லவ் படமும் உண்டு. ஒரு அழகான காதலை நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரி காலத்துக் காதல், பழைய காதலைத் தேடிச் செல்லும் பயணம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இளைஞர்களைக் கவரும் வகையில் லவ் வித் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் நாயகனாக டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் நாயகியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளனர்.குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. படம் வெளியாகி 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 16.8 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வார நாட்களிலும் இளைஞர்கள் கூட்டம் அதிகரிப்பதால் வசூல் வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…