Toxic Movie Review : யாஷின் டாக்ஸிக் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

X
Toxic Movie Review : யாஷின் டாக்ஸிக் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘கேஜிஎஃப்’ முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் என மெகா ஹிட் கொடுத்து ரசிகர்களின் மனதில் ஆக்ஷன் ஹீரோவாக மாஸ் காட்டி நின்றவர் தான் யாஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள புது படம் தான் ‘டாக்ஸிக்’.

இப்படம் இன்று (ஆகஸ்ட் 26-ஆம் தேதி) கன்னடம், தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகமெங்கும் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த படத்தை யாஷுடன் இணைந்து திரைக்கதை எழுதி, இயக்கியுள்ளார் கீது மோகன்தாஸ். இதில் முக்கிய கேரக்டர்களில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த், அக்ஷய் ஓபராய், சுதேவ் நாயர், அமித் திவாரி, தாரா சுதாரியா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.