நான்தான் யாஷை வளர்த்து விட்டேன்!... அவரால் கே.ஜி.எஃப் ஓடவில்லை… இதான் காரணம்… மூச்சுமுட்ட பேசிய தமிழ் நடிகர்!

by Akhilan |
நான்தான் யாஷை வளர்த்து விட்டேன்!... அவரால் கே.ஜி.எஃப் ஓடவில்லை… இதான் காரணம்… மூச்சுமுட்ட பேசிய தமிழ் நடிகர்!
X

தமிழ் சினிமாவில் தான் கதை பிரம்மாண்டமாக இருக்கும் என்ற நிலை மாறி தற்போது பல மொழி படங்களிலுமே வித்தியாசமான கதையில் படங்கள் வெளியாகி வருகிறது. அதிலும் தெலுங்கில் பாகுபலி இரண்டு பாகங்களுமே மெகா ஹிட் அடித்தது.

பிரம்மாண்டமெல்லாம் வேணாம் ஆக்‌ஷன் காட்சிகளை வைத்தே ஹிட் அடிக்கலாம் என்பதற்கு உதாரணம் தான் கே.ஜி.எஃப். ஹீரோவின் முரட்டு ஆக்‌ஷன் காட்சிகளும், பஞ்ச் வசனங்களுமே படத்தினை பல மொழிகளில் ஹிட் படமாக்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சும்மா அள்ளுது!.. அந்த இடத்துல கொழுசு போட்ட காவ்யா!.. பாத்து பாத்து ஏங்கும் இளசுகள்!..

இந்நிலையில் தமிழ் சினிமா நடிகர் ஆகாஷ், எக்ஸ் ஆர்மி பட ப்ரோமோஷனில் யாஷ் குறித்து பேசி இருக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், யாஷ் என்னுடைய படத்தில் என் தம்பியாக தான் அறிமுகம் ஆனார். அதில் நான் தான் ஹீரோவாக நடித்தேன்.

இதையும் படிங்க: எம்.ஆர்.ராதா எம்ஜிஆரை சுட்டது மட்டும்தான் தெரியும்! ஆனால் அதை முன்பே சின்னவரிடம் எச்சரித்த அந்த நபர் யார் தெரியுமா?

ஆனால் யாஷ் தமிழ், கன்னடத்துக்கு புதுசு என்றாலும் கே.ஜி.எஃப் திரைப்படம் வெற்றி பெற்றது. அதனால் எந்த நடிகர் நடித்தாலும் கே.ஜி.எஃப் போன்ற எந்த படமும் வெற்றி பெறும் என ஜெய் ஆகாஷ் தெரிவித்தார். இவர் தற்போது எக்ஸ் ஆர்மி திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story