திரும்ப வந்துட்டேன்... காரில் செல்பி வெளியிட்ட யாஷிகா!
நடிகை யாஷிகா ஆனந்த் விபத்திற்கு பிறகு முதன் முறையாக அகந்தை திறப்பு விழாவுக்கு சென்றுள்ளார்.
அடல்ட் காமெடி திரைப்படங்களில் நடித்து கில்மா நடிகையாக முத்திரை குத்தப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இருட்டறையில் முரட்டுக்குது திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகள் எல்லாம் அது போலவே கிடைத்தது.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது நண்பர்களுடன் அவுட்டிங் சென்றபோது அவரது கார் விபத்திற்குள்ளாகி அதில் பயணித்த அவரது தோழி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். யாஷிகாவிற்கு கால், இடுப்பு மற்றும் முதுகு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்: இதுக்கு ட்ரெஸ் போடாமலே இருந்துருக்கலாமே.. எல்லாத்தையும் காட்டிய தனுஷ் பட நடிகை!!
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பி ஓய்வெடுத்தது வந்த அவர் 4 மாதங்களுக்கு பின்னர் கடை திறப்பு விழா ஒன்றிற்காக அலங்காரம் செய்துக்கொண்டு காரில் செல்லும்போது செல்பி எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தலைவி திரும்ப வந்திட்டேன் என கூறியிருக்கிறார்.