கிளாமருக்கு பஞ்சமில்லை.... யாஷிகாவுக்கு பயம் வந்திடும் போல - பிதுங்கிய பின்னழகை காட்டிய தங்கை!

by பிரஜன் |   ( Updated:2021-12-27 00:50:42  )
yashika osheen
X

yashika osheen

ரெட் ஹாட் உடையில் முழு கவர்ச்சியை இறக்கிய ஒஷீன் ஆனந்த்!

பிரபல கிளாமர் நடிகையான யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறியப்பட்டார். அதையடுத்து இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் 18+ காட்சிகளில் நடித்து முரட்டு நாயகியாக பெயரெடுத்தார்.

osheen anand 1

osheen anand 1

விஜய் தொலைக்காட்சியில் 2018ல் பிக்பாஸ் தமிழ் 2 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி இவரை தமிழ மக்களிடையே பெரும் பிரபலமாக்கியது. வளர்ந்து வரும் போதே டாப் ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு பிரபலமான இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

osheen anand 1

osheen anand 1

இதையும் படியுங்கள்: மீண்டும் எண்ட்ரி கொடுக்கும் மைக் மோகன்… அவருக்கு ஏத்த தலைப்பு……

osheen anand

osheen anand

இதற்கிடையில் விபத்தில் சிக்கி கால் மற்றும் முதுகு எலும்புகள் முறிவுற்றது. அதில் இருந்து உடல் நலம் தேறி இப்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியிருக்கிறார். அவர் ஓய்வெடுத்திருந்த கேப்பில் அவரது தங்கை ஒசீன் ஆனந்த் கவர்ச்சியை தாறுமாறா காட்டி பட்டய கிளப்பி வருகிறார். இந்நிலையில் தற்போது ரெட் ஹாட் உடையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

Next Story