சின்ன குட்டி நூலு அத தாங்குமா செல்லம்!.. பதறவைக்கும் கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்...

yashika
தமிழ் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருபவர் யாஷிகா ஆனந்த். சில திரைப்படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.
பெங்களூரை சேர்ந்த யாஷிகா இன்ஸ்டாகிராம் மாடல் அழகியாகத்தான் நெட்டிசன்களிடம் அறிமுகமானார்.
முன்னழகையும், வாளிப்பான தொடையையும் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உருவாக்கினார்.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் சாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ரசிகர்களை இவர் கவரவில்லை. ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து பல மாத சிகிசைக்கு பின் மீண்டார்.
தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடனமாடுவது, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது என ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
அந்த வகையில், முன்னழகில் பாதியை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.