டிரெஸ்ஸுக்குள்ள அடங்காத அந்த அழகு!.. ஃபுல்லா கவர் பண்ணியும் யூஸ் இல்லயே!....

by சிவா |
yashika anand
X

நேரடியாக சினிமாவில் வாய்ப்பு தேடுவது ஒருவழி.. சமூக வலைத்தளங்களில் தன்னுடைய உடல் அழகி எடுப்பாக காட்டும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து பிரபலமாகி சினிமாவில் வாய்ப்பை பெறுவது ஒருவழி.

yashika

இதில், இரண்டாம் வழியை பின்பற்றியவர் யாஷிகா ஆனந்த். இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் அவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார். அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் 2 கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். அப்படத்தில் கிளுகிளுப்பான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார்.

yashika

மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் அவர் உருவாக்கியுள்ளார்.

இதையும் படிங்க: இத பாத்தா ஏசியில இருந்தாலும் சூடேறும்… வளச்சி வளச்சி காட்டும் ஜான்வி கபூர்…

yashika

இந்நிலையில், வழக்கமாக உடல் அழகை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுக்கும் அவர் திடீரென உடல் அழகை முழுதாக மூடி போஸ் கொடுத்துள்ளார். ஆனாலும், அவரின் அழகை ஆடைக்குள் அடங்காமல் எட்டி பார்ப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

yashika

Next Story